உள்ளடக்கத்துக்குச் செல்

நெமாசுபிசு ஆகாயகங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெமாசுபிசு ஆகாயகங்கை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. ஆகாயகங்கை
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு ஆகாயகங்கை
அகர்வால் மற்றும் பலர் 2022

நெமாசுபிசு ஆகாயகங்கை என்பது பொதுவாக ஆகாயகங்கை குள்ள மரப்பல்லி எனப்படுகிறது. இது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த இந்திய அகணிய உயிரி. பகலாடி வாழ்க்கையினைப் பாறைகளில் மேற்கொள்ளும் இந்தப் பல்லி பூச்சியுண்ணி வகையினைச் சார்ந்தது.

இந்தச் சிற்றினத்தின் பெயரான ஆகாயகங்கை என்பது இதன் வகை வசிப்பிடத்தைக் குறிக்கிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_ஆகாயகங்கை&oldid=4161649" இலிருந்து மீள்விக்கப்பட்டது