உள்ளடக்கத்துக்குச் செல்

நெதர்லாந்துத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெதர்லாந்துத் துடுப்பாட்ட அணி (Netherlands national cricket team) அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் நெதர்லாந்துக்காக விளையாடுகின்றது. நெதர்லாந்து அணி 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை பெற்றுள்ளது.

நெதர்லாந்தில் 19 ஆம் நூற்றாண்டில் துடுப்பாட்டம் அறிமுகமானது.[1] இருப்பினும், தற்காலத்தில் இங்கு பிற விளையாட்டுக்கள், குறிப்பாக கால்பந்தாட்டம், கூடுதலாக விரும்பி விளையாடப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cricket below sea level".