நெட்ஸ் 107

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெட்ஸ் 107
நெட்ஸ் 107; வானூர்தியின் கீழ் தாக்குதல் வெற்றி அடையாளங்கள்.
வகை எப்-16 (நெட்ஸ்)
தொடர் 107
முதல் பறப்பு 1980
Owners and operators இசுரேலிய வான்படை / IDF/AF
In service 2 சூலை 1980
Last flight 2015
Preserved at இசுரேலிய வான்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நெட்ஸ் 107 (Netz 107) என்பது இசுரேலிய வான்படையின் ஒரு எப்-16 சண்டை வானூர்தியாகும். 107 இலக்கத்தைக் கொண்ட நெட்ஸ் 107 ஒப்பேரா நடவடிக்கையில் பங்கு பற்றியது. ஒப்பேரா நடவடிக்கையில் குண்டு வீச்சு உட்பட, பின்னர் 6.5 எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. ஒரு எப்-16 வானூர்தி அதிகம் சுட்டு வீழ்த்திய எண்ணிக்கையான 6.5 விமானங்கள் என்ற சாதனையை இது கொண்டுள்ளது.[1]

சுட்டு வீழ்த்தப்பட்ட வானூர்திகள்[தொகு]

திகதி விமானி ஆயுதம் வீழ்த்தட்ட வானூர்தி
21 ஏப்ரல் 1982 சீவ் ரஸ் எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை சிரிய மிக்-23
9 சூன் 1982 எலிசர் செகேடி எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை சிரிய மிக்-23 (பகுதியான தாக்குதல்)
9 சூன் 1982 எலிசர் செகேடி எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை சிரிய மிக்-23
11 சூன் 1982 எய்தன் ஸ்ரிவா எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை சிரிய மிக்-23
11 சூன் 1982 எய்தன் ஸ்ரிவா எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை சிரிய சுகோய் எஸ்.யு-22
11 சூன் 1982 எய்தன் ஸ்ரிவா எம்61ஏ1 பல்குழல் துப்பாக்கி சிரிய சுகோய் எஸ்.யு-22
11 சூன் 1982 எய்தன் ஸ்ரிவா ஏவுகணை சிரிய எஸ்ஏ 342 உலங்குவானூர்தி

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
IAF F-16 Netz 107
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்ஸ்_107&oldid=3477882" இலிருந்து மீள்விக்கப்பட்டது