உள்ளடக்கத்துக்குச் செல்

நெட்டப்பாக்கம்

ஆள்கூறுகள்: 11°51′59″N 79°37′58″E / 11.866259°N 79.632726°E / 11.866259; 79.632726
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெட்டப்பாக்கம்
கிராமம்
நெட்டப்பாக்கம் is located in புதுச்சேரி
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம்
புதுச்சேரியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°51′59″N 79°37′58″E / 11.866259°N 79.632726°E / 11.866259; 79.632726
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்25,503
மொழிகள்
 • அதிகாரபூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல்
605 106
தொலைபேசி0413
வாகனப் பதிவுPY-01
பால்50% /
Nettapakkam Map

நெட்டப்பாக்கம் என்பது புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஊராகும். இது புதுச்சேரி மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது.

வரலாறு

[தொகு]

பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு, புதுச்சேரி இந்தியாவோடு இணைந்ததில், நெட்டப்பாக்கம் இன்றியமையாத பங்கு வகித்தது.

மக்கள் தொகை

[தொகு]

நெட்டப்பாக்கத்தில் மக்கள் தொகை 25,5003 (2001 கணக்குப்படி) [1]. இதில் 50 விழுக்காடு ஆண்கள், மற்றும் 50 விழுக்காடு பெண்கள். கல்வி பயின்றோர் 81.9 விழுக்காடு. இதில், ஆண்கள் 88.89 விழுக்காடு, பெண்கள் 74.13 விழுக்காடு. நெட்டப்பாக்கத்தில், 10 விழுக்காட்டினர் 6 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள்.

புவியியல்

[தொகு]

நெட்டப்பாக்கம் புதுச்சேரி நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புதுச்சேரி-மடுக்கரை நெடும் பாதை வழியாகப் புதுச்சேரி நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டப்பாக்கம்&oldid=2373994" இலிருந்து மீள்விக்கப்பட்டது