உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுவனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுவனூர்
Neduvannoor
கிராமம்
நெடுவனூர்           Neduvannoor is located in கேரளம்
நெடுவனூர்           Neduvannoor
நெடுவனூர்
Neduvannoor
ஆள்கூறுகள்: 10°08′20″N 76°22′48″E / 10.138992°N 76.380076°E / 10.138992; 76.380076
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் எர்ணாகுளம் மாவட்டம்
வட்டம் (தாலுகா)ஆலுவா
மொழிகள்
  அலுவல்மலையாளம், தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
683571
தொலைபேசி குறியீடு0484
வாகனப் பதிவுKL-41,KL-7,KL-40
அருகிலுள்ள நகரங்கள்ஆலுவா, அங்கமாலி கொச்சி எர்ணாகுளம்
மக்களவை தொகுதிசாலக்குடி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிஆலுவா
கல்வியறிவு99.63%

நெடுவனூர் (Neduvannoor) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.

அரசியல்

[தொகு]

இந்த கிராமமானது மாவேலிக்கரா மக்களவைத் தொகுதியில் உள்ள பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சிறீ.கே.பி. கணேசு குமார் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சிறீ. கொடிக்குன்னில் சுரேசு தற்போதைய மாவேலிக்கரா நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ஐ.என்.சி. , சி.பி.எம். மற்றும் பாஜக போன்றவை முக்கிய அரசியல் கட்சிகள் ஆகும்.[1]

புவியியல்

[தொகு]

தாளவூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிறிய கிராமம் நெடுவனூர். பத்தனாபுரம் - கொட்டாரக்கரா சாலையில் நெடுவனூர் சந்திப்பு உள்ளது. இது அவனிசுவரம் முதலிய இடங்களை இணைக்கிறது. நெடுவன்னூர் (அவனீசுவரம்) பாலம் மஞ்சலூரின் முக்கிய அடையாளமாகும்.

மக்கள்தொகை

[தொகு]

இந்த கிராம மக்களின் தாய்மொழி மலையாளம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. Retrieved 20 October 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுவனூர்&oldid=4475511" இலிருந்து மீள்விக்கப்பட்டது