உள்ளடக்கத்துக்குச் செல்

நெடும்பாசேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெடும்பாசேரி என்பது கேரளத்தின் கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது திருச்சூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆலுவா,அங்கமாலி ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடும்பாசேரி&oldid=3218901" இலிருந்து மீள்விக்கப்பட்டது