நெடுஞ்செழியனின் இரண்டாவது அமைச்சரவை
தோற்றம்
| நெடுஞ்செழியனின் இரண்டாவது அமைச்சரவை | |
|---|---|
| பொறுப்பு அமைச்சரவை - தமிழ்நாடு | |
| அமைச்சரவைத் தலைவர் | |
| உருவான நாள் | 24 திசம்பர் 1987 |
| கலைக்கப்பட்ட நாள் | 7 சனவரி 1988 |
| மக்களும் அமைப்புகளும் | |
| அரசுத் தலைவர் | இரா. நெடுஞ்செழியன் |
| Head of government's history | இந்திய அரசியல்வாது |
| அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 13 |
| உறுப்புமை கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை |
| எதிர் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| எதிர்க்கட்சித் தலைவர் | உ. சுப்பிரமணியன் |
| வரலாறு | |
| தேர்தல்(கள்) | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 |
| Outgoing election | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 |
| Legislature term(s) | 14 நாட்கள் |
| முந்தைய | ம. கோ. இராமச்சந்திரனின் மூன்றாவது அமைச்சரவை |
| அடுத்த | ஜானகியின் அமைச்சரவை |
நெடுஞ்செழியனின் இரண்டாவது அமைச்சரவை (Second Nedunchezhiyan ministry) என்பது 1987 திசம்பர் 24 அன்று ம. கோ. இராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு ம. கோ. இராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு தற்காலிகமாக நெடுஞ்செழியன் தலைமையிலான அமைச்சரவையினை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை முதலமைச்சராக செயல்படவும், அவரது ஆலோசனையின் பேரில் அமைச்சரவையை நியமிக்கவும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையாகும்.[1][2][3][4]
அமைச்சரவை
[தொகு]| வ. எண் | பெயர் | துறை | கட்சி | |
|---|---|---|---|---|
| முதலமைச்சர் | ||||
| 1. | இரா. நெடுஞ்செழியன் | முதலமைச்சர் | அ. தி. மு. க. | |
| அமைச்சரவை | ||||
| 2. | பண்ருட்டி இராமச்சந்திரன் | உணவுத் துறை அமைச்சர் | அ. தி. மு. க. | |
| 3. | இராம. வீரப்பன் | உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் | ||
| 4. | க. இராசாராம் | தொழில்துறை மற்றும் வேளாண் அமைச்சர் | ||
| 5. | ப. உ. சண்முகம் | சுகாதாரத்துறை அமைச்சர் | ||
| 6. | சி. பொன்னையன் | சட்டம் மற்றும் கல்வி அமைச்சர் | ||
| 7. | சு. முத்துசாமி | போக்குவரத்து அமைச்சர் | ||
| 8. | சு. திருநாவுக்கரசர் | வீட்டுவசதி மற்றும் கைத்தறி அமைச்சர் | ||
| 9. | வி. வி. சுவாமிநாதன் | சுற்றுலா, மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் | ||
| 10. | இரா. சவுந்தராஜன் | மதிய உணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் | ||
| 11. | டி. ராமசாமி | வணிகவரி அமைச்சர் | ||
| 12. | எ. அருணாசலம் | ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் | ||
| 13. | சாத்தூர் ராமச்சந்திரன் | பொதுப்பணித்துறை அமைச்சர் | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (EIGHTH ASSEMBLY) REVIEW 1985-88 (PDF), Chennai: Secratriat of Legislative Assembly Secretariat, 1988
- ↑ OVERVIEW, EIGHTH ASSEMBLY. "EIGHTH ASSEMBLY OVERVIEW". assembly.tn.gov.in. Retrieved 24 May 2021.
- ↑ V.R. Nedunchezhiyan, Honour for ‘Navalar’ (10 July 2020). "Honour for 'Navalar' V.R. Nedunchezhiyan". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/honour-for-navalar-vr-nedunchezhiyan/article32047177.ece.
- ↑ VR Nedunchezhiyan to be honoured, Dravidian leader (11 July 2020). "Dravidian leader VR Nedunchezhiyan to be honoured". The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jul/11/dravidian-leader-vr-nedunchezhiyan-to-be-honoured-2168163.html.