உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுஞ்சாலை 401 (ஒண்டாரியோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னரின் நெடுஞ்சாலை (முந்தைய பெயர்-மெக்டொனால்டு கார்ட்டியர் பிரீவே (Freeway) 401 என்பது கனடாவின் தெற்கு ஒண்டாரியோவின் ஊடாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை. இது கனடாவில் 400-இல் தொடங்கும் நெடுஞ்சாலைகளில் மிக நீளமானது. உலகின் அகலமானதும் போக்குவரத்து நிறைந்ததுமான சாலைகளுள் ஒன்று.இது வின்சரில் இருந்து கியூபெக் எல்லைவரை மொத்தம் 816.6 கிலோமீட்டர் (507.4 மைல்) நிளமுடையது.இது வட அமெரிகாவின் அதிக போக்குவரது உள்ள சாலைகளில் முதலிடத்தை பெறுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுஞ்சாலை_401_(ஒண்டாரியோ)&oldid=1828180" இலிருந்து மீள்விக்கப்பட்டது