நெடுங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுங்கல்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635112
நெடுங்கல் ஊரில் ஏரி நீரில் பிரதிபலிக்கும் நெடுங்கல் பாறை

நெடுங்கல் (Nedungal) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊருக்கு அருகில் நெடுங்கல் அணை உள்ளது.

இந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு குன்றை மையமாக கொண்டு ஒரு நெடிய கற்பாறை நீண்டு உயர்ந்து உள்ளது. இந்த நெடிய பாறையினால் இந்த ஊருக்கு நெடுங்கல் என்ற பெயர் வந்தது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது காவேரிப்பட்டணத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்கல்&oldid=3051463" இலிருந்து மீள்விக்கப்பட்டது