நெடுங்கம்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெடுங்கம்பட்டு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம். திருக்கோவிலூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் திருவண்ணாமலை செல்லும் மார்கத்தில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்கம்பட்டு&oldid=1677063" இருந்து மீள்விக்கப்பட்டது