நெசோகியா
தோற்றம்
| நெசோகியா புதைப்படிவ காலம்:பிளியோசீன் முதல் | |
|---|---|
| குட்டை வால் பெருச்சாளி (நெசோகியா இண்டிகா) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | எக்கிமிடே |
| பேரினம்: | நெசோகியா கிரே, 1842 |
| சிற்றினம் | |
|
நெசோகியா பன்னீ | |
நெசோகியா (Nesokia) என்பது மேற்கு ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் பேரினமாகும், இது குட்டை வால் பெருச்சாளி என்று அழைக்கப்படுகிறது.
சிற்றினங்கள்
[தொகு]பேரினம் நெசோகியா கீழ்க்கண்ட இரண்டு சிற்றினங்களைக் கொண்டது.
- குட்டை வால் பெருச்சாளி (நெசோகியா இண்டிகா) கிரே, 1842
- பன் குட்டை வால் பெருச்சாளி (நெசோகியா பன்னீ) (கஜுரியா, 1981)