நெகெமியா ஒடியம்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெகெமியா ஒடியம்போ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நெகெமியா ஒடியம்போ
பட்டப்பெயர்நெமி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு, மிதம்
பங்குபந்துவீச்ச
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 31)பிப்ரவரி 25 2006 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 14)செப்டம்பர் 12 2007 எ நியூசிலாந்து
கடைசி இ20பஆகத்து 4 2008 எ ஸ்கொட்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07கென்யா செலேக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 43 14 52 5
ஓட்டங்கள் 382 272 459 29
மட்டையாட்ட சராசரி 14.69 12.36 15.30 5.80
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 66 41 66 12
வீசிய பந்துகள் 1,634 1,989 1,950 30
வீழ்த்தல்கள் 42 41 52 1
பந்துவீச்சு சராசரி 37.45 28.97 35.03 65.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/61 5/54 4/61 1/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 7/– 5/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009

நெகெமியா ஒடியம்போ (Nehemiah Odhiambo, பிறப்பு: ஆகத்து 7, 1983) கென்யா அணியின் சகலதுறை ஆட்டக்காரர், கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix, கென்யா 19இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகெமியா_ஒடியம்போ&oldid=2217866" இருந்து மீள்விக்கப்பட்டது