நெகிழித் தொழினுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எளிதில் நெகிழக்கூடிய, உருவாக்க கூடிய பொருட்களான நெகிழி அல்லது பிளாத்திக்குப் பொருட்களின் வேதியியல் பண்புகளையும், அவை உற்பத்தி செய்யப்பட்ட கூடிய முறைகளையும் குழைவியல் தொழினுட்பம் (Plastics Technology) அல்லது நெகிழித் தொழினுட்பம் விளக்குகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]