நெகிழிகள் சவால் 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெகிழிகள் சவால் 2020
Plastics 2020 Challenge
சுருக்கம்P2020C
அமைப்புவிழிப்புணர்வு
ஆரம்பம்2009
www.plasticseurope.org/plastics-sustainability-14017/plastics-2020-challenge.aspx

நெகிழிகள் சவால் 2020 (Plastics 2020 Challenge) என்பது மக்களின் பயன்பாட்டிற்கு பிறகு நிலப்பரப்புக்கு அனுப்பப்படும் நெகிழி கழிவு பொருட்களின் அளவைக் குறைக்கும் பிரச்சாரம் ஆகும். [1]

உறுதிமொழிகள்[தொகு]

2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நெகிழி பைகளின் பயன்பாடுகளை குறைக்கவும் நெகிழிகளை மறுசுழற்சி விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது மற்றும் நிலப்பரப்பிற்கு செல்வதை குறைக்க வேண்டும்.

மறுசுழற்சி[தொகு]

நெகிழிகள் மறுசுழற்சி செய்து இனி அதில் மறுசுழற்சி செய்யமுடியாது என்றால் மட்டுமே நிலப்பகுதிக்கு அனுப்ப வேண்டும். நெகிழிகளை நீடித்த மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகள் மேம்பட்ட வெப்ப செயல்முறைக்கு ஒரு மதிப்புமிக்க பாதுகாப்பன ஆற்றல் வளத்தை வழங்குகிறது.

அறைகூவல்[தொகு]

நெகிழி துறையால் மட்டும் மாற்றத்தை அடைய முடியாது, அரசுத்துறைகள், சட்ட இயற்றுபவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக இயக்கங்கள், பொது மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் இங்கிலாந்தின் வள செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் பசுமைத் துறையில் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.

மேலும் காண்க[தொகு]

  • நெகிழி மறுசுழற்சி
  • தண்ணீர் பாட்டில்களின் மறுபயன்பாடு
  • கழிவு அமலாக்க திட்டம்
  • சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்களுக்கான துறை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழிகள்_சவால்_2020&oldid=3034080" இருந்து மீள்விக்கப்பட்டது