நெகாவாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்சக்தியை சேமிக்கும் விளக்கு

நெகாவாட் என்பது எவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதைக் கணக்கிடும் அளவீடாகும். அமெரிக்காவின் ராக்கி மவுண்டன் ஆய்வு மையத்தின், அறிவியல் அறிஞர் அமோரி லோவின்சு என்பவர் 1989ல் நெகாவாட் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். தேவையற்ற இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருப்பதும், மின்சாரத்தை வீண் செலவு செய்யாமல் இருப்பதும், இயற்கையிலிருந்து கிடைக்கும் எரிசக்தியை சேமிப்பதும் நெகாவாட் அளவீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அளவீடு தற்போது ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம்[தொகு]

  • மின் ஆளுமை [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகாவாட்&oldid=2293170" இருந்து மீள்விக்கப்பட்டது