உள்ளடக்கத்துக்குச் செல்

நூவாபடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூவாபடா
நூவாபரா
யோகேஷ்வர் கோயில், நுவாபடா
நூவாபடா is located in ஒடிசா
நூவாபடா
நூவாபடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நுவாபடா நகரத்தி அமைவிடம்
நூவாபடா is located in இந்தியா
நூவாபடா
நூவாபடா
நூவாபடா (இந்தியா)
நூவாபடா is located in ஆசியா
நூவாபடா
நூவாபடா
நூவாபடா (ஆசியா)
நூவாபடா is located in புவி
நூவாபடா
நூவாபடா
நூவாபடா (புவி)
ஆள்கூறுகள்: 20°49′00″N 82°32′00″E / 20.8167°N 82.5333°E / 20.8167; 82.5333
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்நூவாபடா மாவட்டம்
அரசு
  வகைகிராம ஊராட்சி
  நிர்வாகம்கிராம ஊராட்சி மன்றம்
மொழிகள்
  அலுவல் மொழிஒடியா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
766108
வாகனப் பதிவுOD-26
இணையதளம்https://nuapada.odisha.gov.in/
யோகேஷ்வர் கோயில், பதோரா

நுவாபடா (Nuapada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மேற்கில் சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்த நுவாபடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 313 ஆகும்.[1] நுவாபடாவிற்கு 18 கிலோ மீட்ட ர் தொலைவில் பதோரா அணை உள்ளது. [2]

மேற்கோள்கள்

[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூவாபடா&oldid=4240719" இலிருந்து மீள்விக்கப்பட்டது