நூலாசிரியர் கால ஒப்புமை (பத்தாம் நூற்றாண்டு)
தோற்றம்
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்கள், அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றி வேறோர் அட்டவணையில் காணலாம். அவர்களின் கால ஒப்புமை அவர்களின் சமயக் குறிப்புடன் இங்கு அட்டவணையாகத் தரப்படுகிறது. [1]
கால ஒப்புமை அட்டவணை
[தொகு]| காலம் | இலக்கியம், இலக்கணம், உரை - ஆசிரியர் | சைவம் | வைணவம் | சைனம் & பிற |
|---|---|---|---|---|
| 900 | பிங்கலர் | நக்கீரதேவர், கபிலதேவர், பரணதேவர், பட்டினத்தார் | உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, குருகை காவலப்பன், திருக்கண்ணமங்கையாண்டான் | குண்டலகேசி |
| 925 | தோலாமொழித்தேவர், நீலகண்டனார் | கல்லாடதேவர், திருமாளிகைத்தேவர் | ஈசுவரமுனி | அமிர்தபதி நாரத சரிதை |
| 950 | ஆத்திரையன் பேராசிரியன், பெரும்பொருள் விளக்கம் உடையார், மணக்குடவர் | கண்டராதித்தர், சேந்தனார், வேணாட்டடிகள், திருவாலியமுதனார் | வங்கிபுரத்தாய்ச்சி | வேம்பத்தூர் நாராயணன், நீலகேசி |
| 975 | பன்னிரு பாட்டியல் உடையார் | - | ஆளவந்தார் | பிங்கல சரிதை, வாமன சரிதை, உபேந்திராசாரியார், திரையகாணம், தேசிகமாலை |
| 1000 | - | - | - | பிடவூர் வேளார் தந்தை |
மேற்கோள்
[தொகு]- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, தி பார்க்கர் தமிழியல் ஆய்வு நிறுவனம் (சென்னை 14) வெளியீடு, 1972, பக்கம் 454.