நூலகச் செய்திகள் (இதழ்)
Appearance
நூலகச் செய்திகள் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவை சபையின் செய்திப் பிரசுர இதழாகும். 1973ம் ஆண்டு முதல் இவ்விதழ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவருகின்றன.
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் இலங்கை நூலகம் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களும் நூலகவியல் தொடர்பான பல்வேறுபட்ட கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், இலங்கையில் நூலகவியலோடு தொடர்புபட்ட பல்வேறுபட்ட செய்தி அறிக்கைகளும் உள்வாங்கப்பட்டிருந்தது.