நூறு நாட்கள் தாக்குதல்
நேசநாட்டு அணியினரின் "நூறு நாட்கள் குற்றம்", 1918. | |||||||
---|---|---|---|---|---|---|---|
முதல் உலகப்போரில் மேற்கத்திய முன்னணி பகுதி | |||||||
![]() |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | ![]() |
||||||
இழப்புகள் | |||||||
411,636 பிரித்தானியப் பேரரசு 531,000 பிரஞ்சு 127,000 அமெரிக்கர் மொத்தம்: 1,069,636 | 785,733 |
நூறு நாட்கள் குற்றம் (Hundred Days Offencive) முதல் உலகப்போர் இறுதிநிலையில் நேசநாட்டு அணியினரால் மையசக்தியினருக்கு எதிராக மேற்குப்பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலை 100 நாட்கள் குற்றம் என அழைக்கப்பட்டது. இத்தாக்குதலினால் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இந்த 100 நாட்கள் தாக்குதல் எதையும் சிறப்பு நிகழ்வையோ, சிறப்பு செய்தியையோக் கொண்டிருக்கவில்லை மாறாக அமீன்ஸ் போரிலிருந்து துவங்கி 100 நாட்கள் வரை தொடர்ந்து போர் புரிந்ததினால் நேசநாட்டு அணியினருக்கு ஏற்பட்ட வெற்றியை மட்டுமே குறிப்பிடுகிறது. இப்போரை வெற்றிமுகத் தாக்குதல் (Advance to Victory) எனவும் குறிப்பிடுகின்றனர். இத்தாக்குதல் ஆகஸ்டு 8, 1918, முதல் தொடங்கி நவம்பர் 11, 1918, வரை நடைபெற்றது. ஆத்திரேலியப் படைத்துறைக் கட்டளையாளரான ஜான் மோனாசு என்பவரது திட்டத்தின்படி இந்தத் தாக்குதல் நடைபெற்றது. [1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Monash, John (1920). "Chapter 5: The battle plan". The Australian Victories in France in 1918: the Battles of the Australian Army on the Western Front During the Final Year of the First World War. Black Inc. (published 2015). ISBN 9781863957458.
- ↑ Perry, Roland (2004). Monash: The Outsider Who Won A War. Random House. pp. 532–539. ISBN 9780857982131.