நூறாவது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூறாவது என்பது எண்கணிதத்தப்படி ஒரு முழு பகுதியை , நூறு சம பங்குகளாக பிரித்து அவற்றில் ஒரு பங்கு தான் நூறாவது ஆகும் .எ-கா , 675 இல் நூறாவது என்பது 67.75

நூறாவது என்பது நூறுகளின் பெருக்கல் நேர்மாறு ஆகும்

நூறாவது என்பதை பதின்மமாக 0.01 என எழுதப்படுகிறது, மற்றும் பின்னமாக 1/100 என எழுதப்படுகிறது.

"நூறாவது" என்பதை "வரிசை எண்ணாக" தொன்னூற்று ஒன்பதை அடுத்தத எண்ணாகவும், "நூறு மற்றும் முதலாவது" என்பதை, 100வது என்றும் எழுதப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூறாவது&oldid=2416167" இருந்து மீள்விக்கப்பட்டது