நூர்ஜகான் ரசாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூர்ஜகான் ரசாக் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்ஜகான்_ரசாக்&oldid=3161606" இலிருந்து மீள்விக்கப்பட்டது