உள்ளடக்கத்துக்குச் செல்

நுஸ்ரத் ஜகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுஸ்ரத் ஜகான்
மக்களவை உறுப்பினர்
பசிர்ஹத் மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2019
முன்னையவர்இதிரிஸ் அலி
பெரும்பான்மை3,50,369 (24.4%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நுஸ்ரத் ஜகான்

8 சனவரி 1990
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
துணைவர்
நிகில் ஜெயின் (தி. 2019)
வேலைதிரைப்பட நடிகை, அரசியல்வாதி
விருதுகள்Fair One Miss Kolkata

நுஸ்ரத் ஜகான் (Nusrat Jahan) (வங்காளம்: নুসরাত জাহান , பிறப்பு:8 சனவரி 1990) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் திரைப்பட நடிகையும், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1][2][3] இவர் 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பாக பசிர்ரத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

இவர் மக்களவை உறுப்பினராக பதவியேற்கும் முன், நிகில் ஜெயின் எனும் தொழில் அதிபரை துருக்கியில் வைத்து திருமணம் செய்து கொண்டு[6], பின்னர் இந்தியாவிற்கு வந்து மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.[7][8][9]

மேற்கோள்கள

[தொகு]
  1. Ganguly, Ruman (27 April 2011). "It's too good to be true: Nusrat Jahan – Times of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111106222843/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-27/news-interviews/29478112_1_dui-prithibi-bengali-films-new-girl. பார்த்த நாள்: 26 January 2012. 
  2. "Interview: Tollywood Actress Nusrat Jahan Talks About Bengali Movie "Shatru" Co-Starring Jeet and her Background and Experience – Washington Bangla Radio USA". Washingtonbanglaradio.com. Archived from the original on 26 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Featured | Local Beauty Ms. Nusrat Jahan crowned Fair One Miss Kolkata 2010". Mahiram.com. Archived from the original on 12 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2012.
  4. "West Bengal Lok Sabha Elections 2019: Trinamool Congress Candidate Nusrat Jahan Files Nomination". Latestly. 6 January 2009.
  5. "Meet the glamorous new parliamentarians Mimi Chakraborty and Nusrat Jahan".
  6. "நுஸ்ரத் ஜகான் திருமணம்: காதலர் நிகில் ஜெயினை கரம் பிடித்தார்". Archived from the original on 2019-07-01. பார்க்கப்பட்ட நாள் 2019-07-01.
  7. நுஸ்ரத் ஜெகான்
  8. சாதி மதம் கடந்த இந்தியாவை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவேன் - நுஸ்ரத் ஜகான்
  9. `அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்!' - தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுஸ்ரத்_ஜகான்&oldid=3926388" இலிருந்து மீள்விக்கப்பட்டது