நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 96
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 69.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 21 2010

நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத் (Nasratullah Nasrat), பிறப்பு: மே 10 1984, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]