நுவன் சமீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நுவன் சமீர (Nuwan Sameera, பிறப்பு: பிப்ரவரி 13 1985), இலங்கை பாணந்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001/02 பருவ ஆண்டில் இலங்கை ஷரசென்ட் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • நுவன் சமீர - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவன்_சமீர&oldid=2216369" இருந்து மீள்விக்கப்பட்டது