நுரையீரல் வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுரையீரல் வலை
Pulmonary plexus
விளக்கங்கள்
இலத்தீன்plexus pulmonalis
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.913
Dorlands
/Elsevier
p_24/12648348
TAA14.2.01.172
A14.3.03.016
FMA6629
Anatomical terms of neuroanatomy

நுரையீரல் வலை (Pulmonary plexus) என்பது சஞ்சாரி நரம்பின் (vagus nerve) நுரையீரல் பகுதி மற்றும் பரிவு உடல் பகுதியிலிருந்து உருவானதாகும்.

மூச்சுக்குழாய் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு நரம்புகள் மூலம் வழுவூட்டப்படுகிறது. நுரையீரல் நரம்புகளின் அடிப்படையில் நுரையீரல் வலையானது மின்பக்க நுரையீரல் வலை எனவும், இவை நுரையீரலின் முன்பகுதியிலும் மற்றும் பின்பக்க நுரையீரல் எனவும் இவை நுரையீரலின் பின்னால் அமைந்துள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரையீரல்_வலை&oldid=2379771" இருந்து மீள்விக்கப்பட்டது