நுருன் நஹர் ஃபைசன்னேசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூருன் நஹர் ஃபைசன்னேசா (Nurun Nahar Faizannesa) (21 மே 1932 - 31 மார்ச்சு 2004) ஒரு பங்களாதேசத்திய பெண்ணியவாதி மற்றும் சமூக ஆர்வலராக இருந்தவர். பங்களாதேசத்தின் தேசிய ஊதிய ஆணையம் மற்றும் டாக்கா பல்கலைக்கழகத்தில் பெண்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]