நுண்ணுயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணுயிரணு (Microcyte) என்பது அசாதாரண அளவிலான செங்குருதியணு ஆகும். உயிரணு வரையறையின்படி இது 5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் சிறிய விட்டம் கொண்டது. இது பெரும்பாலும் இரத்த சோகையின் பல வகைகளுடன் தொடர்புடையது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுயிரணு&oldid=3161578" இலிருந்து மீள்விக்கப்பட்டது