நுண்ணறிவும் கற்றல் திறனும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

     தனது சுற்றுச் சூழலுக்குத்தக்கவாறு, தனது நடத்தையை பொருத்தப்பாடு உடையதாக மாற்றிக் கொள்ளும் திறனே நுண்ணறிவு ஆகும்.

கல்வியாளர்களின் பார்வையில் நுண்ணறிவு[தொகு]

    ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளுதல்,புதுமை புனைதல்,தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல்,தனது நடத்தையிலுள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் என்பது நுண்ணறிவின் உட்கூறுகள் என்று கூறுகிறார்.
    வெஸ்லர் என்பவரின் வரையறை அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.நோக்கத்தோடு செயல்படுதல், பகுத்தறிவோடு சிந்தித்தல், சூழ்நிலைக்குத் தக்கவாறு தனது நடத்தையை மாற்றிக் கொண்டு சமாளித்தல் ஆகிய திறன்களின் கூத ட்டுச் செயலாற்றலே நுண்ணறிவு எனக் குறிப்பிடுகிறார்.

நுண்ணறிவின் வகைகள்[தொகு]

    சமூக நுண்ணறிவு
    இயந்திரம் சார்ந்த நுண்ணறிவுதறியும் திறன்
    கருத்துப்பொருள் நுண்ணறிவு

தர்ஸ்டனின் ஏழு அறிவுத்திறன்கள்[தொகு]

    சொல் திறன்
    சொல்வேகத்திறன்
    எண்ணாற்றல்
    இடவாற்றல்
    நினைவாற்றல்
    புலன்காட்சித்திறன்
    ஆராய்ந்தறியும் திறன்
    ஆராய்ந்தறியும் திறனின் வகைகள்
    தொகுப்பாய்வுத்திறன்

மேற்கோள்கள்[தொகு]

     குழந்தைகளின் கவனக்குறைபாடும் மிகுசெயல் நிலையும்(2010). டாக்டர்வெ.ஹேமநளினி பக் 43-46.சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14.