நுட்பம் (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுட்பம்
நுட்பம் (சஞ்சிகை)
இதழாசிரியர் விஜய்சுகந்தன் கார்திகேசு
துறை நுட்பியல்
வெளியீட்டு சுழற்சி இருமாதங்களுக்கு ஒரு முறை
மொழி தமிழ்
முதல் இதழ் ஜனவரி 1999
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் நுட்பம்
நாடு கனடா
வலைப்பக்கம் www.nudpam.com

ஆரம்ப நிலை, சிக்கலான நுட்ப அறிவியல் தகவல்களை பகிரவென கனடாவில் இருந்து 1999 இல் வெளிவந்த சஞ்சிகை நுட்பம் ஆகும். பல்வேறு துறைசார் ஆக்கங்களோடும், திறமான வடிமைப்போடும் நுட்பம் வெளிவந்தது. எனினும் நான்கு இதழ்களோடு அச்சு இதழ்கள் நின்றுவிட்டன. இவ்விதழ்கள் அவர்களின் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுட்பம்_(சஞ்சிகை)&oldid=778210" இருந்து மீள்விக்கப்பட்டது