நுசாத் பர்வீன்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | நுசாத மசி பர்வீன் | |||||||||||||||||||||
பிறப்பு | 5 செப்டம்பர் 1996 சிங்க்ராலி மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர் | |||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 121) | மே 15 2017 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 51) | 18 நவம்பர் 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||
கடைசி இ20ப | 22 நவம்பர் 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, ஏப்ரல் 20,2020 |
நுசாத் மசி பர்வீன் (Nuzhat Parween பிறப்பு 5 செப்டம்பர் 1996) ஓர் இந்திய சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் மத்தியப் பிரதேசத்தின் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியின் முன்னாள் கால்பந்துத் தலைவர் ஆவார். இவர் 2011 இல் சிங்க்ராலியின் மாவட்ட துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார்.[2] மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச தொடரில், 2016 நவம்பரில் இந்திய தேசிய அணிக்காக அறிமுகமானார்.[3] பர்வீன் ஒரு இலக்குக் கவனிப்பாளர் ஆவார்.[4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]நுசாத், மாசி ஆலம் மற்றும் நசிமா பேகம் ஆகியோரின் மகள் ஆவார். இவருடன் பிரந்தோர் நான்கு பேர். அண்ணன் அமீர் சோஹைல், மூத்த சகோதரி நேமத் பர்வீன், தங்கை ஆசியா பர்வீன் மற்றும் தம்பி அயன் அஷ்ரப் சோஹைல்.[5]
சிங்க்ராலியில் பிறந்த இவர் , மத்திய பிரதேசம் மற்றும் மத்திய மண்டலத்திற்காக தனது உள்ளூர் துடுப்பாட்டப் விளையாடுவார்.[6][7] இவர் இப்போது மேற்கு ரயில்வேக்காக அணிக்காக விளையாடுகிறார்.
துடுப்பாட்ட வாழ்க்கை
[தொகு]நுசாத் ஒரு கால்பந்து வீரராக இருந்தார், மேலும் 16 வயதிற்குட்பட்ட கால்பந்து அணிக்கு மத்திய பிரதேசத்தின் தலைவராக இருந்தார்.[8]
5 ஆண்டுகளுக்குள் தேசிய அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் நுசாத் ஆவார்.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "ICC Women's World Cup 2017: Nuzhat Parween has the ability to make full use of limited chance".
- ↑ "Nuzhat Fought Taboos to Play Cricket, Picked for ICC World Cup". News18. 2017-05-30. Retrieved 2018-12-15.
- ↑ "Nuzhat Parveen". Cricinfo. Retrieved 2 December 2016.
- ↑ "Nuzhat Parween". CricketArchive. Retrieved 6 March 2010.
- ↑ "Interview with Nuzhat Parween". femalecricket.com. Retrieved 2018-12-15.
- ↑ "Forced Into Cricket, MP's Nuzhat Now Slated to Play World Cup".
- ↑ "Nuzhat Parveen a new kid on the block in Indian women’s cricket", One India, 6 November 2016. Retrieved 3 January 2017.
- ↑ 8.0 8.1 "Nuzhat Parveen: Meet next MS Dhoni of Indian cricket team". CatchNews.com (in ஆங்கிலம்). Retrieved 2018-12-15.