உள்ளடக்கத்துக்குச் செல்

நுங்கு ஆப்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கிறைசோபில்லம்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
நுங்கு ஆப்பிள்
ஸ்டார் ஆப்பிள்( கிறைசூபில்லம் கைனிட்டோ) பழம்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): கிறைசோபில்லம்
இனம்:
இருசொற் பெயரீடு
க கைனிட்டோ
L.
நுங்கு ஆப்பிள்

நுங்கு ஆப்பிள் (Chrysophyllum cainito) என்பது சப்போட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்த வெப்பமண்டல மரமாகும். இது இசுத்மசு பனாமாவில் முதலில் பதப்படுத்திய வீட்டுவகையாகும்.[1] இது பிறகு பேரான்ட்டெசுவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் பரவி இப்போது தென்கிழக்காசியா உட்பட வெப்பமண்டலம் முழுவதும் பயிரிடப்படுகிறது.[2] இது வேகமாக 20 மீட்டர் உயரம் வளர்கிறது.

இதன் பழம் ஆப்பிள் வடிவத்திலும் வழவழப்பாகவும் 5 முதல் 10 செ.மீ விட்டம் உடையதாகவும் இருக்கும். பழச்சதை மென்மையானதாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதன் பழம் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மலைப்பகுதியில் விளைகிறது. பழங்கள் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் கிடைக்கும். ஒரு மரத்தலிருந்து ஒரு ஆண்டில் 70 கிலோ பழங்கள் அறுவடை செய்யலாம். இம்மரம் விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் 6 வாரங்களில் முளைக்கின்றன.

மருத்துவப் பண்புகள்[தொகு]

இதன் இலை, பழம் மருந்துக்கு உதவுகின்றன. இதன் பழத்தை மணப்பாகு செய்து சுர நோயாளிகளுக்கு புளிப்பு பானமாகத் தரலாம். மருந்துகளுக்கு சாயம் ஏற்ற இம்மரத்தின் பழங்களைப் பயன்படுத்தலாம். அம்மரத்தின் இலை, வேப்பிலை, ஓரிரண்டு வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் படுக்கை புண்களுக்குப் போட அவை உலர்ந்து குணம் தெரியும்.[3]

காட்சிமேடை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Petersen; Parker, Ingrid M.; Potter, Daniel (March 2014). "Domestication of the neotropical tree Chrysophyllum cainito from a geographically limited yet genetically diverse gene pool in Panama". Ecology and Evolution 4 (5): 539–553. doi:10.1002/ece3.948. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-7758. பப்மெட்:25035796. 
  2. ”Chrysophyllum cainito” at AgroForestryTree Database at http://www.worldagroforestry.org/sea/products/afdbases/af/asp/SpeciesInfo.asp?SpID=524 பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம்.
  3. அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 125.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chrysophyllum cainito
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நுங்கு_ஆப்பிள்&oldid=3913856" இலிருந்து மீள்விக்கப்பட்டது