நுகர்வோர் விழிப்புணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுகர்வோர் விழிப்புணர்வு என்பது தாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்துத் தங்களுடைய உரிமைகளை ’நுகர்வோர் அறிந்திருத்தல்’ ஆகும்.

வரலாறு[தொகு]

முதல் நுகர்வோர் இயக்கம் இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போரின் போது தொடங்கியது.[1]

நுகர்வோர் விழிப்புணர்வின் அவசியம்[தொகு]

நுகர்வோர் நலன்களை மறந்து அதிக விலை, குறைந்த எடை, பொருட்களில் கலப்படம், தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் அதிக பணம் ஈட்டும் நோக்கில் செயல்படுபவர்களிடமிருந்து நுகர்வோரைக் காக்க இந்த விழிப்புணர்வு அவசியம்.

நுகர்வோர் விழிப்புணர்வின் குறிக்கோள்கள்[தொகு]

  • அதிகபட்ச மனநிறைவு அடைவதற்காக
  • சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு
  • தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீதில் நுகர்வு கட்டுப்பாடு
  • சேமிப்பு நோக்கம்
  • பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றிய அறிவு
  • ஆரோக்கியமான சமுதாயத்தை அமைப்பதற்கு
  • நுகர்வோர் உரிமைகள் அடைவதற்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-22. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.