நுகம் (திரைப்படம்)
தோற்றம்
| நுகம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜெஃபி |
| கதை | ஜெஃபி |
| இசை | டி. ஜே. கோபிநாத்[1] |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ரமேஷ் |
| படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
| கலையகம் | சினர்ஜி கிரியேஷன்ஸ்[2] |
| விநியோகம் | ஈரோஸ் இன்டர்நேசனல் |
| வெளியீடு | அக்டோபர் 18, 2013 |
| ஓட்டம் | 165 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நுகம் (ஆங்கிலம்: Nugam) அக்டோபர் 18, 2013-இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை ஜெஃபி இயக்கினார். இனியா இப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் இல்லை என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
நடிப்பு
[தொகு]- ரிஷ்கதிர்
- ஜெய்பாலா
- சுரேஷ்
- ப்ரீத்தி
- இனியா
- கஞ்சா கருப்பு
- விஜயகுமார்
பாடல்கள்
[தொகு]| நுகம் | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| ஒலிப்பதிவு
| ||||
| வெளியீடு | 2 மே 2012 | |||
| இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத் தயாரிப்பாளர் | டி. ஜே. கோபிநாத் | |||
| டி. ஜே. கோபிநாத் காலவரிசை | ||||
| ||||
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபெல் கோபுரத்தின் முன்பு பிரான்சிய நடிகை நடிஜே பியூஸன் டயக்னி (Nadeje Beausson Diagne) சிறப்பு விருந்தினராகக் கொண்டு மே 5, 2012 அன்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5 பாடல்கள். டி.ஜே. கோபிநாத் இசையமைத்துள்ளார்.
| பாடல்களின் பட்டியல் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர் (கள்) | நீளம் | |||||||
| 1. | "ஒன்னும் ஒன்னும் ரெண்டுடி" | நவின், சங்கீதா | ||||||||
| 2. | "என் கனவின் சிநேகிதியே" | நரேஷ் ஐயர் | ||||||||
| 3. | "நான் ரொம்ப கெட்ட பையன்" | தேவி ஸ்ரீ பிரசாத் | ||||||||
| 4. | "நீ பார்த்ததும்" | பென்னி தையால், மாதங்கி | ||||||||
| 5. | "எப்படி என்னுள்" | சத்யன் | ||||||||
