நீள மூக்கு சிற்றெலி
Appearance
நீள மூக்கு சிற்றெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைப்ளா
|
குடும்பம்: | தலாபிடே
|
பேரினம்: | யூராசுகாப்டர்
|
இனம்: | யூ. லாங்கிரோசுட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
யூராசுகாப்டர் லாங்கிரோசுட்ரிசு (மில்னே எட்வர்டுசு, 1870) | |
நீள மூக்கு சிற்றெலி பரம்பல் |
நீள மூக்கு சிற்றெலி (யூரோசுகேப்டர் லாங்கிரோசுட்ரிசு) என்பது தால்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது சீனாவில் பரவலாகக் காணப்படும் அகணிய உயிரி.[2]
ஆர்லோவின் சிற்றெலி (யூ. ஒர்லோவி) மற்றும் குஸ்நெட்சோவின் சிற்றெலி (யூ. குசுனெட்சோவி), தெற்கு சீனாவிலிருந்து வடக்கு வியட்நாம் வரை காணப்படும். இது யூ. லாங்கிரோசுட்ரிசின் இனமாகக் கருதப்பட்டது. ஆனால் 2016-ல் இவை தனித்துவமான சிற்றினங்கள் என்று விவரிக்கப்பட்டது. யாங்சி ஆறானது யூ. லாங்கிரோசுட்ரிசை தெற்கு சிற்றினங்களிலிருந்து பிரிக்கும் தடையாக கருதப்படுகிறது. யூ. லாங்கிரோசுட்ரிசு யாங்சிக்கு வடக்கே மட்டுமே காணப்படுகிறது.[3]
மேற்கொள்கள்
[தொகு]- ↑ Smith, A.T. (2016). "Euroscaptor longirostris". IUCN Red List of Threatened Species 2016: e.T41461A22320106. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41461A22320106.en. https://www.iucnredlist.org/species/41461/22320106. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
- ↑ "Secrets of the Underground Vietnam: an Underestimated Species Diversity of Asian Moles (Lipotyphla: Talpidae: Euroscaptor)". www.zin.ru. எண்ணிம ஆவணச் சுட்டி:10.31610/trudyzin/2016.320.2.193. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.