நீள் கிளைத்தூண்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீள் கிளைத்தூண்டில் என்பது வணிக ரீதியான மீன்பிடி சாதனம் ஆகும், இது தண்ணீருக்குள் செங்குத்தாக அமைக்கப்பட்ட நீண்ட மீன்பிடி வரிசையைக் கொண்டதாகும். நீளமாக இருக்கும் இந்த தூண்டில் அமைப்பில் கிளைகளாக பல கொக்கிகள் இருக்கும்.

நீள் கிளைத்தூண்டில் நீருக்கடியில் பாறைகளின் கீழே அல்லது நீர் நெடுவரிசையில் அமைக்கப்படலாம். இவற்றில் கீழே ஒரு எடையும் மற்றும் மேலே ஒரு மிதவையையும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீள்_கிளைத்தூண்டில்&oldid=3584235" இலிருந்து மீள்விக்கப்பட்டது