நீள்வட்ட அலுவலகம்
Jump to navigation
Jump to search

ரெசொல்யூட் மேஜை அருகில் தொலைபேசியில் பேசிகொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது ஓவல் அலுவலகத்தில். செப்டம்பர் 2010
நீள்வட்ட அலுவலகம் (ஓவல் ஆபீஸ், Oval Office) என்பது அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ அலுவல் மையம் ஆகும். இது உலகிலேயே மிக அதிகாரமுள்ள அலுவலகமாக வர்ணிக்கப்படுகிறது. இந்த அலுவலகம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ளது.