நீளமான நாட்குறிப்புகளின் பட்டியல்
நீளமான நாட்குறிப்புகளின் பட்டியல் (List of longest diaries) குறிப்பிட்ட நாட்குறிப்புகளில் உள்ள சொற்களின் எண்ணிக்கையையும் அவை எழுதப்பட்ட காலத்தின் நீளத்தையும் அடிப்படையாகக் கொண்டு இங்கு பட்டியலிடப்படுகிற்து.
ஆசிரியர் | சொற்களின் எண்னிக்கை | காலம் | காலக்கட்டம் | குறிப்பு |
---|---|---|---|---|
இராபர்ட்டு சீல்டு | 37.5 மில்லியன் | 25 ஆண்டுகள் | 1972-1997 | துல்லியமான சொற்களின் எண்ணிக்கை இல்லை[1] |
கிளாடு பிரடெரிக்சு | 30 மில்லியன் | 80 ஆண்டுகள் | 1932-2013 | சொற்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது; கையெழுத்துப் பிரதி 65,000 பக்கங்களைக் கொண்டது[2] |
எட்வார்டு ராப் எல்லிசு | 22 மில்லியன் | 71 ஆண்டுகள் | 1927-1998 | |
ஆர்தர் கிரிவ் இன்மான் | 17 மில்லியன் | 44 ஆண்டுகள் | 1919-1963 | |
இயான் காட்து | 4 மில்லியன்[3] | 45 years | 1975-2020 | 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு[4] 1975 வரை தொடர்ச்சியாக உள்ளது.[5] |
எர்னசுட்டு அச்சே லாப்டசு]] | அறியப்படவில்லை | 91 ஆண்டுகள் | 1896-1987 | கின்னசு உலக சாதனை[6] |
வில்லியம் லயன் மெக்கன்சி கிங்கு | அறியப்படவில்லை | 57 ஆண்டுகள் | 1893-1950 | சொற்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை; கையெழுத்துப் பிரதி 50,000 பக்கங்களைத் தாண்டியது[7] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Martin, Douglas (29 October 2007). "Robert Shields, Wordy Diarist, Dies at 89". New York Times. https://www.nytimes.com/2007/10/29/us/29shields.html.
- ↑ Anastas, Benjamin. "The Most Ambitious Diary in History". The New Yorker (1 November 2021). https://www.newyorker.com/magazine/2021/11/08/the-most-ambitious-diary-in-history-claude-fredericks.
- ↑ Eckersall, Faith (3 November 2013). "150 volumes and 33,000 pictures: meet John Gadd, the man who's written Britain's biggest personal diary". Bournemouth Echo. https://www.bournemouthecho.co.uk/news/10777080.150-volumes-and-33000-pictures-meet-john-gadd-the-man-whos-written-britains-biggest-personal-diary/.
- ↑ Evans, Mike. "Meet Mr. Gadd, 83, of Fontwell Magna in Dorset". 8 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ de Bruxelles, Simon (10 August 2013). "Diaries record a life in mind numbing detail". The Times. https://www.thetimes.co.uk/article/diaries-record-a-life-in-mind-numbing-detail-cj7dtlxfgrl.
- ↑ "Longest kept diary". Guiness World Records. 8 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Diaries of William Lyon Mackenzie King". Library and Archives Canada. Library and Archives Canada. February 28, 2013. 17 April 2018 அன்று பார்க்கப்பட்டது.