நீல் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீல் முக்கர்ஜி
Neel Mukherjee

தொழில் புதின எழுத்தாளர்
நாடு இந்தியர்
கல்வி நிலையம் யாதபூர் பல்கலைக்க்ழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி
பெம்புரோக் கல்லூரி, கேம்பிரிச்சு
கிழக்காங்கிலியா பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
A Life Apart, The Lives of Others
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
குரொஸ்வர்ட் நூல் விருது (2008)
என்கோர் விருது (2015)
www.neelmukherjee.com

நீல் முகர்ஜி (Neel Mukherjee, பிறப்பு: 1970) ஆங்கில மொழியில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர்.[1] மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்.

கல்வி[தொகு]

கொல்கத்தாவில் உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சாதவர்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில், படைப்பாற்றல் குறித்து முதுகலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பெம்புரோக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

படைப்புகள்[தொகு]

  • Past Continuous (2008)
  • A Life Apart (2010)
  • The Lives of Others (2014)

விருதுகள்[தொகு]

  • 2008 வோடபோன்-கிராசுவர்டு நூல் விருது[1][2]
  • 2009 GQ ஆண்டுக்குரிய எழுத்தாளர் விருது[1]
  • 2014 என்கோர் விருது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Neel Mukherjee (writer)". British Council. பார்த்த நாள் 24 August 2012.
  2. "I wanted a gay protagonist in my novel: Neel Mukherjee". IBNLive. 27-07-2009. http://ibnlive.in.com/news/i-wanted-a-gay-protagonist-in-my-novel-neel-mukherjee/97962-40.html. பார்த்த நாள்: 24-08-2012. 
  3. "2014 Winner". Encore Award (19-06-2014). பார்த்த நாள் 19-06-2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_முகர்ஜி&oldid=2711538" இருந்து மீள்விக்கப்பட்டது