உள்ளடக்கத்துக்குச் செல்

நீல் கார்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் கார்டன்
Neil Gordon
பிறப்பு(1886-10-07)அக்டோபர் 7, 1886
நியூயார்க், அமெரிக்கா.
இறப்புமே 30, 1949(1949-05-30) (அகவை 62)
டிட்ராயிட், மிச்சிகன், அமெரிக்கா
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
துறை
பணியிடங்கள்
கௌச்சர் கல்லூரி (1917–1919)
மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்) (1919–1928)
இயான் ஆப்கின்சு பல்கலைக்கழகம் (1928–1936)
மிசௌரி மத்திய கல்லூரி (1936-1942)
வெயின் மாநிலப் பல்கலைக்கழகம் (1942–1947)
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுதிரவங்களில் திரவங்களின் கரைதிறன். நீர் மற்றும் பருத்தி விதை எண்ணெய் இடையேயான அமிலங்களின் பகிர்வு. நீர் மற்றும் பல்வேறு கரிம சேர்மங்களுக்கிடையில் பார்மிக் அமிலத்தின் பகிர்வு. (1917[1])
அறியப்படுவது

நீல் எல்பிரிட்சு கார்டன் (Neil Elbridge Gordon) ஓர் அமெரிக்க வேதியியலாளரும் கல்வியாளருமாவார். இவர் வாழ்ந்த காலம் அக்டோபர் 7, 1886 முதல் மே 30, 1949 வரையிலான காலமாகும். [2] வேதியியல் கல்வி இதழை நிறுவுவதற்கும் கார்டன் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தியமைக்காகவும் கார்டன் அறியப்படுகிறார். [2] மேரிலாந்து பல்கலைக்கழகம், இயான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகம், மிசௌரி மத்திய கல்லூரி மற்றும் வெய்ன் மாநில பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Report of the President of the Johns Hopkins University, Baltimore, Maryland. Johns Hopkins Press. 1917. p. 157.
  2. 2.0 2.1 "Journal History: Guiding the Journal of Chemical Education". Journal of Chemical Education 75: 1373–1380. 1998. doi:10.1021/ed075p1373. Bibcode: 1998JChEd..75.1373.. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1998-11_75_11/page/1373. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_கார்டன்&oldid=3658989" இலிருந்து மீள்விக்கப்பட்டது