உள்ளடக்கத்துக்குச் செல்

நீல் ஓ 'பிரையன் (வினாடி வினா நடத்தியவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல் ஓ 'பிரையன் (Neil O'Brien ) (10 மே 1934-24 ஜூன் 2016) இந்தியாவின் கொல்கத்தாவில் முதல் முறையான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சியை நடத்திய பெருமைக்குரிய வினாடி வினா மாஸ்டர் ஆவார். இவர் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபையின் தலைவராகவும் இருந்தார். பிரையன் 1977 முதல் 1991 வரை மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும் 1996 இல் ஆங்கிலோ இந்திய மக்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் தனது 82வது வயதில் 2016 ஜூன் 24 அன்று இறந்தார்.[1][2][3] இவருக்கு பேர்ரி, ஆண்டி, டெரெக் என்ற மகன்களும், ஜாய்ஸ் என்ற மனைவியும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Neil O'Brien, India's first quizmaster, dies" (in en). The Hindu. The Hindu. http://www.thehindu.com/news/cities/kolkata/Neil-OBrien-Indias-first-quizmaster-dies/article14399306.ece. பார்த்த நாள்: 6 June 2017.
  2. "Neil O'Brien Biography". Lok Sabha (in ஆங்கிலம்). Retrieved 6 June 2017.
  3. "Quiz Master Neil O'Brien Dies In Kolkata". NDTV.com. http://www.ndtv.com/india-news/quiz-master-neil-obrien-dies-in-kolkata-1423122. பார்த்த நாள்: 6 June 2017.