நீல் அத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் அத்கர்
Neil Adger
பணியிடங்கள்எக்சிடர் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
வை கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகம்
கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுவியட்நாமின் சமூக பாதிப்புக்கு காலநிலை மாற்றம் (1998)
ஆய்வு நெறியாளர்கெரி டர்னர் மற்றும் மைக் கெல்லி[1]
இணையதளம்
Professor Neil Adger

வில்லியம் நீல் அத்கர் (William Neil Adger) இங்கிலாந்திலுள்ள எக்சிடெர் பல்கலைக்கழகத்தில் மனித புவியியல் பேராசிரியர் ஆவார்.[2] 1964 ஆம் ஆண்டு வில்லியம் பிறந்தார்.

பொருளாதாரத்தில் முதுநிலை பட்டத்தை எடின்பரோ பல்கலைக்கழகத்திலும், இலண்டன் பல்கலைக்கழகதைச் சேர்ந்த வை கல்லூரியில் வேளாண் பொருளாதாரப் பாடத்தில் முதுநிலை பட்டத்தையும், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் வில்லியம் பெற்றுள்ளார்.[3] இவருக்கு 2001 ஆம் ஆண்டு லெவர்கூல்ம் அறக்கட்டளையின் பிலிப் லெவர்கூல்ம் பரிசு வழங்கப்பட்டது. தாம்சன் ராய்ட்டர்சு நிறுவனத்தால் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானி என்ற சிறப்பையும் வில்லியம் பெற்றார்.[4] கால நிலை மாற்றத்திற்கான ஆலோசனைக் குழுவை அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பதில் வில்லியம் நீல் பெரும்பங்கு வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Social vulnerability to climate change in Vietnam". பிரித்தானிய நூலகம் EThOS. {{cite web}}: Unknown parameter |access- date= ignored (help); line feed character in |title= at position 43 (help)
  2. "Refugee crisis: Is climate change affecting mass migration?". The Independent. பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  3. "Professor Neil Adger". University of Exeter. பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  4. http://highlycited.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_அத்கர்&oldid=3858046" இலிருந்து மீள்விக்கப்பட்டது