நீல்சு விக்கோ உசிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீல்சு விக்கோ உசிங்கு (Niels Viggo Ussing) என்பவர் உசிங்கைட்டு என்ற கனிமத்தைக் கண்டறிந்த பேராசிரியர் ஆவார். இவருடைய காலம் 14 சூன் 1864 முதல் 23 சூலை 1911 வரையாகும். டென்மார்க் நாட்டின் கோபனேகன் பல்கலைக் கழகத்தில் கனிமவியல் பேராசிரியராக இவர் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]