நீலேஷ் சோன்டாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலேஷ் சோன்டாகர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 3 10
ஓட்டங்கள் 5 11
மட்டையாட்ட சராசரி 5.00 5.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 4 5*
வீசிய பந்துகள் 738 402
வீழ்த்தல்கள் 2 11
பந்துவீச்சு சராசரி 166.00 32.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/70 3/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

நீலேஷ் சோன்டாகர் (Nilesh Sondagar, பிறப்பு: ஏப்ரல் 3. 1973), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலேஷ்_சோன்டாகர்&oldid=3718916" இலிருந்து மீள்விக்கப்பட்டது