நீலாவதி இராம. சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலவதி இராம. சுப்பிரமணியம் (1913 - 1961; திருச்சி, தமிழ்நாடு) பத்திரிகையாளர், தமிழறிஞர், சமூக சீர்திருத்தவாதி. பகுத்தறிவு வழி நின்று சாதி எதிர்ப்பு (தானே கலப்புத் திருமணம் செய்தது), தீண்டாமை ஒழிப்பு, புரோகிதர் மறுப்பு, பெண் விடுதலை என பல முனைகளில் செயற்பட்டவர். இவர் 1941 ம் ஆண்டு தேவகோட்டையில் தமிழிசை மாநாட்டை நடத்தினார். இவருக்கு 10-9-1931ஆம் நாள் ஒரு பெண்குழந்தை பிறந்தது.[1]

உசாத்துணை[தொகு]

  1. குடிஅரசு, 13-9-1931, பக்.12