நீலாய் சட்டமன்றத் தொகுதி
| நீலாய் (N10) | |
|---|---|
| State Constituency in Negeri Sembilan | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 42,168 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1995 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | அருள் குமார் ஜம்புநாதன் |
| முதல் தேர்தல் | 1995 |
| இறுதித் தேர்தல் | 2023 |
நீலாய் சட்டமன்றத் தொகுதி (N36) (மலாய்: Bahagian Pilihan Raya Nilai; ஆங்கிலம்: Nilai State Constituency என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 1995-ஆம் ஆண்டில், லெங்கெங் சட்டமன்றத் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது.
நீலாய் சட்டமன்றத் தொகுதி 1995-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து நீலாய் சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது அருள் குமார் ஜம்புநாதன் (Arul Kumar Jambunathan) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]நீலாய் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[3]
30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, நீலாய் தொகுதி 10 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
தொகுதி வரலாறு
[தொகு]| நீலாய் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| லெங்கெங் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
| 9-ஆவது | 1995-1999 | பீட்டர் லாய் இட் பியி | பாரிசான் (மசீச) |
| 10-ஆவது | 1999-2004 | ||
| 11-ஆவது | 2004-2008 | ||
| 12-ஆவது | 2008-2013 | யாப் இயூ வெங் (叶耀荣) |
பாரா (ஜசெக) |
| 13-ஆவது | 2013-2015 | அருள் குமார் ஜம்புநாதன் | |
| 2015-2018 | பாக்காத்தான் (ஜசெக) | ||
| 14-ஆவது | 2018-2023 | ||
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| அருள் குமார் ஜம்புநாதன் | பாக்காத்தான் | 19,133 | 66.29 | 2.19 ▼ | |
| கான் சி பியோ | பெரிக்காத்தான் | 8,244 | 28.56 | 28.56 | |
| உமர் முகமது இசா | சுயேச்சை | 1,430 | 4.95 | 4.95 | |
| யேசு சாமுவேல் | சுயேச்சை | 57 | 0.20 | 0.20 | |
| மொத்தம் | 28,864 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 28,864 | 99.22 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 227 | 0.78 | |||
| மொத்த வாக்குகள் | 29,091 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 42,168 | 29,091 | 16.28 ▼ | ||
| Majority | 10,889 | 37.73 | 9.59 ▼ | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2023-08-29. Retrieved 2024-04-27.
{{cite web}}: CS1 maint: date and year (link) - ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. Retrieved 2023-03-05.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)
மேலும் காண்க
[தொகு]- நீலாய்
- சிரம்பான் மக்களவைத் தொகுதி
- அமினுடின் அருண்
- குணசேகரன் பாலசாமி
- ராஜசேகரன் குணசேகரன்
- வீரப்பன் சுப்பிரமணியம்