நீலம் மான்சிங் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலம் மான்சிங் சௌத்ரி
Neelam Mansingh Chowdhry
பிறப்பு14 ஏப்ரல் 1950 (1950-04-14) (அகவை 73)
அமிருதசரசு
தேசியம்இந்தியன்
பணிநாடக இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
புசுவிந்தர் சிங் சௌத்ரி

முனைவர் நீலம் மான்சிங் சவுத்ரி (Dr. Neelam Mansingh Chowdhry) இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞராவார்.[1][2] 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். உலகம் முழுவதும் இவர் பணியாற்றியுள்ளார்.[3] நாடக இயக்கத்திற்கான பிரிவில் 2003 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4] 2011 ஆம் ஆண்டு இவருடைய சாதனையைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5][6] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சவுத்ரி ஒரு பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவராவார்.[7] கிச்சன் கதா,[8][9] தி சூட்,[10] யெர்மா,[11][12] நாகமண்டலா,[13] தி மேட் வுமன் ஆஃப் சாய்லட்,[14][15] லிட்டில் ஐயோல்ஃப், பிட்டர் புரூட்,[16] நேக்குடு வாய்சசு,[17][18] சிட்றீ பத்ரா,[19] கம் ஆய்[20] உள்ளிட்டவை சவுத்ரியின் நாடகங்களில் சிலவாகும்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

நீலம் 1950 இல் பிறந்து பஞ்சாபின் அமிர்தசரசில் வளர்ந்தார். சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற நாடக இயக்குநரான இப்ராகிம் அல்காசியிடம் பயிற்சி பெற்றார்.[1][21]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CUR_TITLE" இம் மூலத்தில் இருந்து 2020-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200813191912/https://www.sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=1005&at=2. 
  2. Pendyala, AuthorSweta. "Neelam Mansingh Chowdhry: A humble achiever" (in en-US). https://telanganatoday.com/neelam-mansingh-chowdhry-humble-achiever. 
  3. Nitin Sawhney on Neelam Mansingh Chowdhry (in ஆங்கிலம்), retrieved 2020-02-29
  4. "Neelam Mansingh Chowdhry — Nagamandala". 20 Nov 2009 இம் மூலத்தில் இருந்து 23 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120323124216/http://www.sadlerswells.com/show/Neelam-Mansingh-Chowdhry. பார்த்த நாள்: 11 September 2011. 
  5. "128 people conferred with Padma awards". CNN-IBN. 25 January 2011 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110128113709/http://ibnlive.in.com/news/128-people-conferred-with-padma-awards/141505-3.html. பார்த்த நாள்: 11 September 2011. 
  6. "Neelam Mansingh" (in en-IN). The Hindu. 2014-01-03. https://www.thehindu.com/books/neelam-mansingh/article5534050.ece. 
  7. "'There are no shortcuts to being an artiste', says thespian Neelam Man Singh Chowdhary" (in en-US). 2016-01-04. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/there-are-no-shortcuts-to-being-an-artiste-says-thespian-neelam-man-singh-chowdhary/. 
  8. October 25, RAMESH VINAYAK; October 25, 1999 ISSUE DATE; January 25, 1999UPDATED; Ist, 2013 15:30. "Neelam Man Singh Chaudhary performs Kitchen Katha at Chandigarh's Rock Garden" (in en). https://www.indiatoday.in/magazine/your-week/story/19991025-neelam-man-singh-chaudhary-performs-kitchen-katha-at-chandigarhs-rock-garden-781741-1999-10-25. 
  9. Dharwadker, Aparna Bhargava (November 2009) (in en). Theatres of Independence: Drama, Theory, and Urban Performance in India Since 1947. University of Iowa Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58729-642-0. https://books.google.com/books?id=mLQaz-12Eo8C&pg=PA117&lpg=PA117&dq=kitchen+katha++neelam+mansingh#q=kitchen%20katha%20%20neelam%20mansingh. 
  10. "THE PLAY NEVER ENDS - Indian Express". http://archive.indianexpress.com/news/the-play-never-ends/298567/. 
  11. Dharwadker, Aparna Bhargava (November 2009) (in en). Theatres of Independence: Drama, Theory, and Urban Performance in India Since 1947. University of Iowa Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58729-642-0. https://books.google.com/books?id=mLQaz-12Eo8C&pg=PA118&lpg=PA118&dq=yerma+neelam+mansingh#q=yerma%20neelam%20mansingh. 
  12. Ray, Bharati (2005-09-15) (in en). Women of India: Colonial and Post-colonial Periods. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-321-0264-9. https://books.google.com/books?id=142HAwAAQBAJ&pg=PA491&lpg=PA491&dq=yerma+neelam+mansingh#q=yerma%20neelam%20mansingh. 
  13. G, D. (2014-10-30). "Of snakes and women" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/events/Of-snakes-and-women/article11089497.ece. 
  14. July 15, india today digital; July 15, 1995 ISSUE DATE; June 24, 1995UPDATED; Ist, 2013 12:33. "Neelam Man Singh Chowdhry's French play in Punjabi to be staged at Festival D'Avignon" (in en). https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/19950715-neelam-man-singh-chowdhrys-french-play-in-punjabi-to-be-staged-at-festival-davignon-807515-1995-07-15. 
  15. Liu, Siyuan (2016-02-05) (in en). Routledge Handbook of Asian Theatre. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-27885-6. https://books.google.com/books?id=1VeFCwAAQBAJ&pg=PT492&lpg=PT492&dq=madwoman+of+chaillot+neelam+mansingh#q=madwoman%20of%20chaillot%20neelam%20mansingh. 
  16. Pioneer, The. "Method to madness" (in en). https://www.dailypioneer.com/2015/vivacity/method-to-madness.html. 
  17. Ravi, S. (2017-08-25). "Testing the truths" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/theatre/testing-the-truths/article19559515.ece. 
  18. Brayshaw, Teresa; Fenemore, Anna; Witts, Noel (2019-07-23) (in en). The Twenty-First Century Performance Reader. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-000-01188-3. https://books.google.com/books?id=C2GlDwAAQBAJ&pg=PT870&lpg=PT870&dq=naked+voices+neelam+mansingh#q=naked%20voices%20neelam%20mansingh. 
  19. Anima, P. (2011-03-11). "Seen by scene" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/Seen-by-scene/article14943244.ece. 
  20. "Of Love, Loss and Longing" (in en-US). 2019-08-12. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/of-love-loss-and-longing-5896080/. 
  21. "Director Neelam Mansingh Chowdhry explores newer frontiers with the London debut of her opera Naciketa" (in en). https://www.indiatoday.in/magazine/profile/story/20131209-director-neelam-mansingh-chowdhry-london-debut-of-opera-naciketa-768883-1999-11-30.