நீலம் தவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலம் தவான் (neelam dhawan) இவர் ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் பெண் நிர்வாக இயக்குநர் ஆவார்.[1]

படிப்பு[தொகு]

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மற்றும் நிர்வாகவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

தற்சமயம் ஹியூலெட் பக்கார்ட் (இந்தியா) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ஏஷியன் பெயின்ட்ஸ்,[2] ஹிந்துஸ்தான் யூனி லீவர், ஹெச்சிஎல், மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனத்தில் அதிகாரியாக இருந்துள்ளார். 2005ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நிர்வாக பிரிவு இயக்குநராக இருந்துள்ளார்.[3]

விருது[தொகு]

சிறந்த தொழில் முனைவோர், சிறந்த பெண் நிர்வாகி போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.[4][5]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_தவான்&oldid=1636470" இருந்து மீள்விக்கப்பட்டது