நீலக்குயில் (திரைப்படம்)
Appearance
(நீலக்குயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீலக்குயில் | |
---|---|
இயக்கம் | அஷ்ரஃப் |
தயாரிப்பு | ஹாரிஸ் அன்னு பிக்சர்ஸ் |
கதை | வசனம் ஆர். பாண்டியராஜன் |
இசை | சூர்யா |
நடிப்பு | ஆர். பாண்டியராஜன் |
ஒளிப்பதிவு | டி. வில்லியம் art direction = ஜி. ஓ. கணேசன் |
வெளியீடு | 1995 |
நீலக்குயில் (Neela Kuyil) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஷ்ரஃப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். பாண்டியராஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துணுக்குகள்
[தொகு]நடனம் - ராஜூ சுந்தரம்
பாடல்கள் - வாலி[1]
நடிகர்கள்
[தொகு]- பாண்டியராஜன் - முத்துசாமி
- ராஜஸ்ரீ - ஷாலினி
- மனோரமா
- ராதாரவி - ராஜா
- செந்தில்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கண்ணாயிரம்
- வடிவேலு - மம்பட்டியான்
- ஒய். ஜி. மகேந்திரன் - மதன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- பசி நாராயணன்
- வெள்ளை சுப்பையா
- கருப்பு சுப்பையா
- ஜோக்கர் துளசி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neelakuyil Songs — Raaga". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07.