நீலகிரி நீல இராபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலகிரி நீல இராபின்
Nilgiri Blue Robin.jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: குருவி
குடும்பம்: பழைய உலக
ஈப்பிடிப்பான்
பேரினம்: சோலிகோலா
இனம்: S. major
இருசொற் பெயரீடு
Sholicola major
(செர்டோன், 1844)
வேறு பெயர்கள்

Phaenicura major
Phoenicura major
Brachypteryx major
Callene rufiventris
Myiomela major

நீலகிரி நீல இராபின் (ஆங்கிலப் பெயர்: Nilgiri blue robin, உயிரியல் பெயர்: Sholicola major) என்பது ஒரு பேசரின் பறவை ஆகும். இது முசிகபிடே குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கே சோலைக்காட்டில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும்.

ஒரு நீலகிரி நீல இராபின், குன்னூர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_நீல_இராபின்&oldid=2454606" இருந்து மீள்விக்கப்பட்டது