நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி
தோற்றம்
| நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி Maduran leaf-nosed bat | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | முரிடே |
| பேரினம்: | வாண்டெலுரியா |
| இனம்: | வா. நீலகிரிகா |
| இருசொற் பெயரீடு | |
| வாண்டெலுரியா நீலகிரிகா ஜெர்டான் 1867[2] | |
| நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி பரம்பல் | |
நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி (Nilgiri long-tailed tree mouse)[3][4] என்றும் இந்திய நீண்ட வால் மர சுண்டெலி[5] என்றும் நீலகிரி வாண்டெலூரியா (வாண்டெலுரியா நீலகிரிகா) அழைக்கப்படும் சுண்டெலியானது முரிடே[2] குடும்பத்தினைச் சார்ந்த கொறி விலங்காகும். இந்த சுண்டெலியானது ஆசிய நீண்ட வால் ஏறும் சுண்டெலியின் ஒரு துணையினமா என்பது குறித்து சர்ச்சைகள் இருந்தபோதிலும், தற்போதைய கருத்தின்படி தனி சிற்றினமாக அறியப்படுகிறது.[6] இது இந்தியாவில் காணப்படுகிறது.[2][4][7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hutson, A.M.; Schlitter, D.; Kingston, T.; Maryanto, I. (2008). "Hipposideros madurae". The IUCN Red List of Threatened Species 2008: e.T10147A3174803. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T10147A3174803.en.
- 1 2 3 Molur, S.; Nameer, P. O. (2008). "Vandeleuria nilagirica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/136372/0. பார்த்த நாள்: 27 June 2011.
- ↑ Animals and Plants Unique to India. Lntreasures.com. Retrieved on 2012-12-28.
- 1 2 Sanjay Molur; Mewa Singh (2009). "Non-volant small mammals of the Western Ghats of Coorg District, southern India". Journal of Threatened Taxa 1 (12): 589–608. doi:10.11609/jott.o2330.589-608. PDF பரணிடப்பட்டது 2012-11-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mammals of India – OSAI Environmental Organisation, Tamil Nadu, India பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். Greenosai.org. Retrieved on 2012-12-28.
- ↑ Musser, G. G.; Carleton, M. D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. கணினி நூலகம் 62265494.
- ↑ Small Mammal Mail. Volume 1 Number 2 (Aug–Dec 2009) zoosprint.org
- ↑ "South Western Ghats montane rain forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
- ↑ Don E. Wilson; DeeAnn M. Reeder (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference. JHU Press. pp. 1517–. ISBN 978-0-8018-8221-0.
வெளி இணைப்புகள்
[தொகு]- நீலகிரி வாண்டோலூரியாவின் படம்
- பரணிடப்பட்டது 2024-06-20 at the வந்தவழி இயந்திரம்[ <span title="Dead link since February 2019">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]